Ganesha Pujanga Stotram
கணேச புஜங்க ஸ்தோத்ரம்
ரணத் க்ஷுத்ர கண்டா நிநாதாபிராமம்
சலத்தாண்ட வோத்தண்டவத் பத்ம தாளம் |
லஸத் துந்திலாங் கோபரி வ்யால ஹாரம்
கணாதீச மீசாநஸூநும் தமீடே || 1 ||
த்வனி த்வம்ஸ வீணாலயோல்லாஸி வக்த்ரம்
ஸ்புரச்சுண்ட தண்டோல்லஸத் பீஜபூரம் |
கலத்தர்ப்ப ஸௌகந்த்ய லோலாலிமாலம்
கணாதீச மீசாநஸூநும் தமீடே || 2 ||
ப்ரகாசஜ் ஜபாரக்த ரத்ந ப்ரஸூந
ப்ரவாள ப்ரபாதாருண ஜ்யோதி ரேகம் |
ப்ரலம்போதரம் வக்ர துண்டைக தந்தம்
கணாதீச மீசாநஸூநும் தமீடே || 3 ||
விசித்ர ஸ்புரத் ரத்ந மாலா கிரீடம்
கிரீடோல்லஸச் சந்த்ர ரேகா விபூஷம் |
விபூஷைக பூஷம் பவ த்வம்ஸ ஹேதும்
கணாதீச மீசாநஸூநும் தமீடே || 4 ||
உதஞ்சத் புஜாவல்லரீ த்ருச்ய மூலோ
ச்சலத் ப்ரூலதா விப்ரம ப்ராஜதக்ஷம் |
மருத் ஸுந்தரீ சாமரை: ஸேவ்ய மாநம்
கணாதீச மீசாநஸூநும் தமீடே || 5 ||
ஸ்புரந் நிஷ்டுரா லோல பிங்காக்ஷி தாரம்
க்ருபா கோமலோ தார லீலாவதாரம் |
கலா பிந்துகம் கீயதே யோகி வர்யை:
கணாதீச மீசாநஸூநும் தமீடே || 6 ||
யமேகாக்ஷரம் நிர்மலம் நிர்விகல்பம்
குணாதீதம் ஆனந்த மாகார சூந்யம் |
பரம் பாரம் ஓங்காரம் ஆம்நாய கர்ப்பம்
வதந்தி ப்ரகல்பம் புராணம் தமீடே || 7 ||
சிதாநந்த ஸாந்த்ராய சாந்தாய துப்யம்
நமோ விச்வகர்த்ரே ச ஹர்த்ரே ச துப்யம் |
நமோனந்த லீலாய கைவல்ய பாஸே
நமோ விச்வபீஜ ப்ரஸீதேச ஸூநோ || 8 ||
இமம் ஸுஸ்தவம் ப்ராதருத்தாய பக்த்யா
படேத் யஸ்து மர்த்யோ லபேத் ஸர்வகாமாந் |
கணேச ப்ரஸாதேந ஸித்யந்தி வாசோ
கணேசே விபௌ துர்லபம் கிம் ப்ரஸந்நே || 9 ||
Post a Comment