Kanagathara stotram
கனகதாரா ஸ்தோத்ரம்
அங்கம் ஹரே: புலகபூஷணமாச்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுளாபரணம் தமாலம் |
அங்கீக்ருதாகில விபூதிரபாங்க லீலா
மாங்கல்யதாஸ்து மம மங்கள தேவதாயா: || 1 ||
முக்தா முஹுர்விதததீ வதநே முராரே:
ப்ரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி |
மாலா த்ருசோர் மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ச்ரியம் திசது ஸாகரஸம்பவாயா: || 2 ||
ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆனந்தகந்தமநிமேஷமநங்க தந்த்ரம் |
ஆகேகரஸ்திதகநீநிகபக்ஷ்ம நேத்ரம்
பூத்யை பவேந்மம புஜங்க சயாங்கநாயா: || 3 ||
பாஹ்வந்தரே மதுஜித: ச்ரிதகௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி |
காமப்ரதா பகவதோபி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா: || 4 ||
காலாம்புதாலி லலிதோரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ |
மாதுஸ்ஸமஸ்தஜகதாம் மஹனீய மூர்த்தி:
பத்ராணி மே திசது பார்க்கவ நந்தநாயா: || 5 ||
ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்யபாஜி மதுமாதிநி மன்மதேந |
மய்யாபதேத்ததிஹ மந்தரமீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ச மகராலய கந்யகாயா: || 6 ||
விச்வாமரேந்த்ரபத விப்ரமதாநதக்ஷம்
ஆனந்தஹேதுரதிகம் முரவித்விஷோபி |
ஈஷந்நிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்தம்
இந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா: || 7 ||
இஷ்டாவிசிஷ்டமதயோபி யயா தயார்த்ர
த்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே |
த்ருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா: || 8 ||
தத்யாத் தயாநுபவநோ த்ரவிணாம்பு தாரா
மஸ்மிந்நகிஞ்சந விஹங்கசிசெள விஷண்ணே |
துஷ்கர்மகர்ம மபநீய சிராய தூரம்
நாராயண ப்ரணயிநீ நயனாம்புவாஹ: || 9 ||
கீர்தேவதேதி கருடத்வஜ ஸுந்தரீதி
சாகம்பரீதி சசிசேகர வல்லபேதி |
ஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா
தஸ்யை நமஸ்த்ரிபுவநைக குரோஸ்தருண்யை || 10 ||
ச்ருத்யை நமோஸ்து சுபகர்மபலப்ரஸூத்யை
ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை |
சக்த்யை நமோஸ்து சதபத்ரநிகேதநாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தமவல்லபாயை || 11 ||
நமோஸ்து நாளீக நிபாநநாயை
நமோஸ்து துக்தோததி ஜந்ம பூம்யை |
நமோஸ்து ஸோமாம்ருதஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை || 12 ||
நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
நமோஸ்து பூமண்டலநாயிகாயை |
நமோஸ்து தேவாதிதயாபராயை
நமோஸ்து சார்ங்காயுதவல்லபாயை || 13 ||
நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தநாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதரவல்லபாயை || 14 ||
நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவநப்ரஸூத்யை |
நமோஸ்து தேவாதிபிரார்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை || 15 ||
ஸம்பத்கராணி ஸகலேந்த்ரிய நந்தநாநி
ஸாம்ராஜ்யதாந விபவாநி ஸரோருஹாக்ஷி |
த்வத்வந்தநாநி துரிதாஹரணோத்யதாநி
மாமேவ மாதரநிசம் கலயந்து மாந்யே || 16 ||
யத்கடாக்ஷஸமுபாஸநாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத: |
ஸந்தநோதி வசனாங்க மாநஸை:
த்வாம் முராரிஹ்ருதயேச்வரீம் பஜே || 17 ||
ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே
தவலதமாம்சுக கந்தமால்யசோபே |
பகவதி ஹரிவல்லபே மநோக்ஞே
த்ரிபுவநபூதிகரி ப்ரஸீத மஹ்யம் || 18 ||
திக்கஸ்திபி: கநககும்பமுகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹினீ விமலசாரு ஜலாப்லுதாங்கீம் |
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜநநீமசேஷ
லோகாதிநாத க்ருஹிணீ மம்ருதாப்திபுத்ரீம் || 19 ||
கமலே கமலாக்ஷவல்லபே த்வம்
கருணாபூர தரங்கிதைரபாங்கை: |
அவலோகய மாமகிஞ்சநாநாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா: || 20 ||
ஸ்துவந்தி யே ஸ்துதிபிரமீபிரந்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவநமாதரம் ரமாம் |
குணாதிகா குருதரபாக்யபாகிந:
பவந்தி தே புவி புதபாவிதாசயா: || 21 ||
Post a Comment