Sri Lakshmi Ashtothra Storam
ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்தரசதநாம ஸ்தோத்ரம்
த்யானம்
வந்தே பத்மகராம் ப்ரஸந்ந வதநாம்
ஸௌபாக்யதாம் பாக்யதாம் |
ஹஸ்தாப்யா மபயப்ரதாம் மணிகணைர்
நாநாவிதைர் பூஷிதாம் ||
பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர
ப்ரஹ்மாதிபிஸ் ஸேவிதாம் |
பார்ஸ்வே பங்கஜ சங்கபத்ம நிதிபிர்
யுக்தாம் ஸதா சக்திபி: ||
ஸரஸிஜநயநே ஸரோஜஹஸ்தே
தவளதராம்சுக கந்த மால்யசோபே |
பகவதி ஹரிவல்லபே மநோஜ்ஞே
த்ரிபுவநபூதிகரி ப்ரஸீதமஹ்யம் ||
ஸ்தோத்ரம்
ப்ரக்ருதிம் விக்ருதிம் வித்யாம்
ஸர்வபூத ஹிதப்ரதாம் |
ச்ரத்தாம் விபூதிம் ஸுரபிம்
நமாமி பரமாத்மிகாம் ||
வாசம் பத்மாலயாம் பத்மாம் சுசிம்
ஸ்வாஹாம் ஸ்வதாம் ஸுதாம் |
தந்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம்
நித்யபுஷ்டாம் விபாவரீம் ||
அதிதிம் ச திதிம் தீப்தாம்
வஸுதாம் வஸுதாரிணீம் |
நமாமி கமலாம் காந்தாம்
காமாக்ஷீம் க்ரோத ஸம்பவாம் ||
அநுக்ரஹப்ரதாம் புத்திம்
அநகாம் ஹரிவல்லபாம் |
அசோகாமம்ருதாம் தீப்தாம்
லோகசோக விநாசிநீம் ||
நமாமி தர்மநிலயாம்
கருணாம் லோகமாதரம் |
பத்மப்ரியாம் பத்மஹஸ்தாம்
பத்மாஷீம் பத்மஸுந்தரீம் ||
பத்மோத்பவாம் பத்மமுகீம்
பத்மநாபப்ரியாம் ரமாம் |
பத்மமாலாதராம் தேவீம்
பதமிநீம் பத்மகந்திநீம் ||
புண்யகந்தாம் ஸுப்ரஸந்நாம்
ப்ரஸாதாபிமுகீம் ப்ரபாம் |
நமாமி சந்த்ரவதனாம் சந்த்ராம்
சந்த்ரஸஹோதரீம் ||
சதுர்ப்புஜாம் சந்த்ரரூபாம்
இந்திரா மிந்துசீதளாம் |
ஆஹ்லாதஜநநீம் புஷ்டிம்
சிவாம் சிவகரீம் ஸதீம் ||
விமலாம் விச்வஜநநீம் துஷ்டிம்
தாரித்ர்யநாசிநீம் |
ப்ரீதிபுஷ்கரிணீம் சாந்தாம்
சுக்லமால்யாம்பராம் ச்ரியம் ||
பாஸ்கரீம் பில்வநிலயாம்
வராரோஹாம் யசஸ்விநீம் |
வஸுந்தரா முதாராங்காம்
ஹரிணீம் ஹேமமாலிநீம் ||
தநதாந்யகரீம் ஸித்திம் ஸ்த்ரைண
ஸௌம்யாம் சுபப்ரதாம் |
ந்ருபவேச்ம கதானந்தாம்
வரலக்ஷ்மீம் வஸுப்ரதாம் ||
சுபாம் ஹிரண்யப்ராகாராம்
ஸமுத்ர தனயாம் ஜயாம் |
நமாமி மங்களாம் தேவீம்
விஷ்ணுவக்ஷஸ் ஸ்தலஸ்திதாம் ||
விஷ்ணுபத்நீம் ப்ரஸந்நாக்ஷீம்
நாராயண ஸமாச்ரிதாம் |
தாரித்ர்யத்வம்ஸிநீம் தேவீம்
ஸர்வோபத்ரவ வாரிணீம் ||
நவதுர்காம் மஹாகாளீம்
ப்ரஹ்மவிஷ்ணுசிவாத்மிகாம் |
த்ரிகாலஜ்ஞாந ஸம்பந்நாம்
நமாமி புவனேச்வரீம் ||
லக்ஷமீம் க்ஷீரஸமுத்ரராஜதநயாம்
ஸ்ரீரங்கதாமேச்வரீம் |
தாஸீபூதஸமஸ்ததேவ வநிதாம்
லோகைக தீபாங்குராம் ||
ஸ்ரீமந்மந்த கடாக்ஷலப்தவிபவ
ப்ரஹ்மேந்த்ர கங்காதராம் |
த்வாம் த்ரைலோக்ய குடும்பிநீம் ஸரஸிஜாம்
வந்தே முகுந்த ப்ரியாம் ||
மாதர்நமாமி கமலே கமலாயதாக்ஷி
ஸ்ரீவிஷ்ணு ஹ்ருத்கமலவாஸிநி விச்வமாத: |
க்ஷீரோதஜே கமலகோமல கர்ப்ப கௌரி
லக்ஷ்மி ப்ரஸீத ஸததம் நமதாம் சரண்யே ||
Post a Comment