Shiva Panchakshara Stotram
சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம்
நாகேந்த்ரஹாராய த்ரிலோசநாய
பஸ்மாங்கராகாய மஹேஸ்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை நகாராய நமச்சிவாய || 1 ||
மந்தாகிநீ ஸலில சந்தன சர்ச்சிதாய
நந்தீச்வர ப்ரமதநாத மஹேஸ்வராய
மந்தார புஷ்ப பஹுபுஷ்பஸு பூஜிதாய
தஸ்மை மகாராய நமச்சிவாய || 2 ||
சிவாய கௌரீவதநாப்ஜப்ருந்த
ஸூர்யாய தக்ஷாத்வரநாசகாய
ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத் த்வஜாய
தஸ்மை சிகாராய நமச்சிவாய || 3 ||
வஸிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
முனீந்த்ர தேவார்ச்சித சேகராய
சந்த்ரார்க வைச்வானர லோசநாய
தஸ்மை வகாராய நமச்சிவாய || 4 ||
யக்ஷஸ்வரூபாய ஜடாதராய
பிநாகஹஸ்தாய ஸநாதநாய
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை யகாராய நமச்சிவாய || 5 ||
பஞ்சாக்ஷரமிதம் புண்யம் ய: படேத் சிவஸந்நிதெள |
சிவலோகமவாப்நோதி சிவேந ஸஹ மோததே ||
Post a Comment